Map Graph

ஈரோடு வருவாய் கோட்டம்

ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டங்களில் ஒன்று

ஈரோடு வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டம் நான்கு வட்டங்களை உள்ளடக்கியது.

Read article